தேனி அருகே வியாபாரிகளை மிரட்டும் கஞ்சா போதை இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, கண்ணதாசன் என்ற இளைஞர் கஞ்சா போதையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுக்குறித்தான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.