#Breaking|| பேட்டி கொடுக்கும்போதே முன்னாள் எம்பியும் அவரது சகோதாரரும் சுட்டுக்கொலை.. போலீஸ் கண் முன்னே கொடூரம்.. இந்தியாவை உலுக்கிய பயங்கரம்..

x
  • உத்தரபிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொலை
  • மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் இருவரையும் அழைத்துச் சென்ற நிலையில், பேட்டி அளித்தபோது சுட்டுக்கொலை
  • போ​லீசார் முன்னிலையில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய 3 பேர் கொண்ட கும்பல் கைது
  • உமேஷ் பால் கொலை வழக்கில், ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் இரு தினங்களுக்கு முன் என்கவுண்டர் செய்யப்பட்டார்
  • என்கவுண்டர் பரபரப்பு அடங்குவதற்குள், ஆசாத்தின் தந்தை ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொலை
  • கொலை செய்யப்பட்ட ஆதிக் அகமது கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.,ஆவார்

Next Story

மேலும் செய்திகள்