'சூப்பர் ஸ்டார் பட்டத்தை, திருடாதீங்க..''ஒரே ரஜினி தான்..'வேற யாரும்...'கங்கை அமரன் பரபரப்பு பேட்டி

'சூப்பர் ஸ்டார் பட்டத்தை, திருடாதீங்க..''ஒரே ரஜினி தான்..'வேற யாரும்...'கங்கை அமரன் பரபரப்பு பேட்டி
Published on: 

விஜய், அஜித் இருவரும் ஒன்றாக இணைந்து குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா செல்ல உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

'சூப்பர் ஸ்டார் பட்டத்தை, திருடாதீங்க..'

'ஒரே ரஜினி தான்..'வேற யாரும்...'

கங்கை அமரன் பரபரப்பு பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய், அஜித் நட்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

X