காசுக்கேட்டு மிரட்டிய 'ஓசி' குடி கும்பல்..! தரமறுத்த ஊழியர்களுக்கு அடி, உதை... சின்னாபின்னமாக சிதறிய பேக்கரி - வெளியான பரபரப்பு வீடியோ

காசுக்கேட்டு மிரட்டிய 'ஓசி' குடி கும்பல்..! தரமறுத்த ஊழியர்களுக்கு அடி, உதை... சின்னாபின்னமாக சிதறிய பேக்கரி - வெளியான பரபரப்பு வீடியோ
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பேக்கரியில், மதுபோதையில் புகுந்த சிலர் பணம் தருமாறு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது போதை ஆசாமி உணவுப்பொருட்களை தள்ளிவிட்டதால், அவரை வெளியேற்ற கடைக்காரர்கள் முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் போதை ஆசாமிகள் தாக்கியதில், 3 பேக்கரி ஊழியர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியில் மதுபோதை ஆசாமிகள் தகராறு செய்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com