திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிய கும்பல் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிய கும்பல் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் திமுக பிரமுகர் சக்கரபாணியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

உயிருக்கு ஆபத்தான நிலையில் திமுக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் அனுமதி

திமுக பிரமுகர் சக்கரபாணியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பல்

மாமூல் தர மறுத்ததால் அந்த கும்பல் திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டியதாக முதற்கட்ட தகவல்

வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com