மணல் லட்டுகளில் உருவான விநாயகர்.. மணல் சிற்பகலைஞரின் அற்புத படைப்பு

x

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரை மணலில் விநாயகரை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மணல் சிற்பம் மூலம் அனைவரும் கவர்ந்து வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 3 ஆயிரத்து 425 மணல் லட்டுக்களை கொண்டு விநாயகரை வடிவமைத்துள்ளார். அவரது கைவண்ணத்தில் உருவான மணல் விநாயகரை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்