சமூக வலைதளங்களில் கானா, ரீல்ஸ் போட்டிகள் - முதல் பரிசு ரூ. 25 ஆயிரம்

x
  • போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் கானா, ரீல்ஸ் போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ரீல்ஸ்கள், மீம்ஸ்கள் ஆகியவை போலீசார் சார்பில் பகிரப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், இதில் பொதுமக்கள் ஈடுபடும் விதமாக போதை பொருளுக்கு எதிரான கானா, ரீல்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்த அமலாக்க பணியகம் திட்டமிட்டுள்ளது.
  • அதன்படி, போட்டியில் பங்குபெற விரும்புவோர் மின்னஞ்சல் வாயிலாக தங்களது படைப்புகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்