ராட்ச ராட்டினத்தில் திடீரெனெ பற்றிய தீ! - அந்தரத்தில் த‌த்தளித்த மக்கள் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரில் மிகப்பெரிய ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அந்தரத்தில் த‌த்தளித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com