பிரமாண்ட ஜி20 லோகோ... பள்ளி மாணவிகள் உலக சாதனை

x
  • புதுச்சேரியில், ஜி20 லோகோவை 52 ஆயிரம் சதுர அடியில் கலர் கோல மாவுகளை கொண்டு வரைந்து, பள்ளி மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
  • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவிகள் இந்த சாதனையை படைத்த நிலையில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நேரில் சென்று இந்த உலக சாதனை நிகழ்வை பாராட்டி, மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்