ஹிஜாப் அணியாததால் ஆத்திரம்...தாய், மகள் தலையில் தயிரைக் கொட்டி தாக்கிய நபர் - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த இளம்பெண் மற்றும் அவரது தாயின் தலையில் கோபத்துடன் ஒருவர் தயிரைக் கொட்டிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்