விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு ...

x

விமல் நடிப்பில் உருவாகியுள்ள தெய்வ மச்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பாண்டியராஜன், பால சரவணன், ஆடுகளம் நரேன், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். விலங்கு சீரிஸ்-ல் கிச்சா கேரக்டரில் நடித்த ரவியும் நடித்துள்ளார் என்பது ஹைலைட்டாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்