"வரும் 13 முதல் 17ம் தேதி வரை... அனைவரும் வாருங்கள்" - மக்களை அழைத்த முதல்வர் | CM Stalin

x

சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெறும் எனவும் பொதுமக்கள் பங்கேற்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்