அம்பானி கலாச்சார மைய விழாவில் 'சூப்பர் ஸ்டார்' முதல் 'ஸ்பைடர் மேன்' வரை

x

மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியின் பெயரில், கலாச்சார மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில், ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட் உள்ளிட்ட பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்