"மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார்

"மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார்
Published on
• மாநாடு நடத்துவதால் ஓபிஎஸ்-யிடம் இருந்து ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" - ஜெயக்குமார் விமர்சனம் • ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரியும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். • ஓபிஎஸ்-யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்" • "மாநாடு நடத்துவதால் ரூ.200 கோடி கறுப்பு பணம் வெளியே வரும்" • "மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
X

Thanthi TV
www.thanthitv.com