அடுத்த ஆண்டு முதல்.. கஃபே திறக்கும் ரோபோக்கள் - தனியாகச் செல்வோருக்கு கம்பனி

x

துபாயில், முழுவதும் ரோபோக்களால் இயக்கப்படும் கஃபே 2023-ல் திறக்கப்படவுள்ளது.இதற்காக, சாதாரணமான ரோபோக்கள் அல்லாமல், அதிநவீன சூப்பர் ரோபோக்களை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தவகை ரோபோக்கள் வாடிக்கையாளருக்கு கதைகள் சொல்லுமாம். தனியாக கடைக்குப் போய்விட்டோம் என்ற குறை இல்லாதபடி, வாடிக்கையாளருடன் உரையாடவும் செய்யுமாம் இந்த ரோபோக்கள்.


Next Story

மேலும் செய்திகள்