அமைச்சர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை மாயாஜாலத்தால் கட்டிப்போட்ட 'தல' தோனி..! - அதிர்ந்த சேப்பாக்கம்..!

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை பல்வேறு பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர்

சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். குறிப்பாக, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.கே அணியின் ஜெர்சி அணிந்தவாறு, மைதானத்திற்கு வந்திருந்தார். இதேபோல், முதல்வரின் குடும்பத்தினர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சதீஷ் உள்ளிட்டோரும் போட்டியை நேரில் பார்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்