"Friendship தான் சொத்து நமக்கு.."விராட் கோலி போட்ட ட்வீட் - வைரலாகும் டோனி-விராட் போட்டோ

x

சென்னை கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பெங்களூரு வீரர் விராட் கோலி டுவிட்டரில் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

தோனியை ஆரத்தழுவியவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கோலி, சென்னை மற்றும் பெங்களூர் அணிகளைக் குறிக்கும் ஹார்ட் எமோஜிகளை இணைத்து, இந்தியாவின் தேசியக் கொடியையும் பதிவிட்டு உள்ளார்.

கங்குலி-கோலி இடையே உரசல் நீடிக்கும் நிலையில், தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை கோலி பகிர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்