"இப்படியெல்லாம் கூடவா கிப்ட் கொடுப்பிங்க" குஷியான மாப்பிள்ளை..திகைத்த மணப்பெண்

x

கள்ளக்குறிச்சியில் புதுமணத்தம்பதிக்கு நண்பர்கள் மதுபாட்டிலை பரிசாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் - திவ்யா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணிகண்டனின் நண்பர்கள், புதுமணத் தம்பதியினருக்கு விலை உயர்ந்த மது பாட்டிலை பரிசாக அளித்தனர். மணிகண்டனும் அதனை உற்சாகமாக பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்