நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டம்... வழிகாட்டு பலகைகளின் மீது ஏறி இசை வாசிப்பு

x

நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் உள்ள saix நகரில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... 2 ஆயிரத்து 500 மரங்களை அழித்து, சுற்றுப்பகுதியில் உள்ள ஈரப்பதமான வாழ்விடங்களை சிதைக்கும் காஸ்ட்ரெஸ் மற்றும் துலூஸ் இடையே நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி புறப்பட்டனர் போராட்டக்காரர்கள்... அப்போது வழிகாட்டு பலகைகளின் மீது ஏறி இசை வாசிப்பது, உள்ளிட்ட கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.Next Story

மேலும் செய்திகள்