துணிவு படம் குறித்து கலந்துரையாடிய பிரெஞ்ச் சேனல்... "பிரெஞ்ச் படங்களை விட அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு"

x

பிரான்சில் அஜித் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பதாக அந்த நாட்டு தொலைக்காட்சியில் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரான்ஸின் முக்கிய நகர்களில் பிரெஞ்ச் படங்களைவிட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அஜித்குமாருக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது.

இவ்வளவு நாட்கள் துணிவு படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப்பெரிய விஷயம் எனவும் பிரான்ஸ் தனியார் தொலைக்காட்சியில் பேசப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்