பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம்... "பயண விகிதம் 40% லிருந்து 64% ஆக உயர்வு" - அமைச்சர் சிவசங்கர்

x

இலவச பேருந்து பயண அறிவிப்புக்கு பின், பேருந்துகளில் பெண்களின் பயண விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்