#BREAKING || அதிக வட்டி தருவதாக மோசடி - நிதி நிறுவனம் மீது வழக்கு | Fraud | Finance

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த புகாரில் மேலும் ஒரு நிறுவனம் மீது வழக்குப்பதிவு.

ஹிஜாவு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு.

சுமார் ஒரு லட்சம் பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக புகார்.

ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் மீது வழக்குப்பதிவு.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கடந்த 3 ஆம் தேதி அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

அதிக வட்டி தருவதாக மோசடி - நிதி நிறுவனம் மீது வழக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com