உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸ் 4 கோல்களை அடித்து அபார வெற்றி

x

பிரான்ஸ் - ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸ் 4 கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியன்களான பிரான்ஸ் அணி, 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் 2 கோல்களை அடித்த ஆலிவர் ஜிரோட், தியரி ஹென்றியின் பிரான்ஸ் ஆல் டைம் முன்னணி கோல் அடித்தவர் என்ற சாதனையில் ஈடுகொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்