நேற்றுவரை சுட்டெரித்த வெயில் - திடீரென கொட்டி தீர்க்கும் கனமழை - பருவநிலை மாற்றத்தால் மக்கள் அச்சம்

x

கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக சுட்டெரித்து வந்த அனல் காற்றால் துவண்டு வந்த பிரான்ஸ், தற்போது சுழன்றடிக்கும் சூறாவளியால் தள்ளாடி வருகிறது.

குறிப்பாக வடக்கு பிரான்ஸில் திடீரென வீசிய சூறாவளியால் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்