நவீன பிரிட்டனுக்கு அடித்தளமிட்டவர்... மகாராணிக்கு புதிய பிரதமர் புகழாரம்

x

மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், நவீன பிரிட்டனுக்கு அடித்தளமிட்டவர் என அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ் இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், இங்கிலாந்து மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்