முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு | நேரலை காட்சிகள்

x

திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டம்

அதிமுக ஆட்சியில் நிர்வாக வசதிக்காக உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் இருந்து திருமங்கலம் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது

செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அரசு உசிலம்பட்டி - திருமங்கலம் கல்வி மாவட்டத்தை மீண்டும் ஒரே கல்வி மாவட்டமாக மாற்றி அரசானை

ஆர்.பி.உதயகுமாருடன் 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போரட்டம்


Next Story

மேலும் செய்திகள்