வாழ்த்து சொல்ல வந்த முன்னாள் அமைச்சர் நாசர்.. தோளில் தட்டி பேசிய முதல்வர்

x

சிங்கப்பூர் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு.நாசரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைக்க, விமான நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் நாசரும் வந்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாசரிடம் பேசி, அவரின் தோளில் தட்டி வாழ்த்தி அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்