"ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்" ... முன்னாள் திமுக எம்.பி. கொலை... தம்பி மனைவி திடீர் புகார்... அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..

x

திமுக நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் விதமாக திருப்பம் ஏற்பட்டு மஸ்தானின் சகோதரரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்