பாஜகவில் இணைகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி?

x

திரிபுரா மாநிலத்தின் விளம்பர தூதுவராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா, கங்குலியின் நியமனம் மாநிலத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியை 2021ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவில் சேர்க்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான திரிபுராவின் விளம்பர தூதுவராக கங்குலி நியமிக்கப்பட்டிருப்பது, முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்