#BREAKING || முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார்

x

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது


Next Story

மேலும் செய்திகள்