முன்னாள் முதல்வர் கருணாநிதி 4ஆம் ஆண்டு நினைவு தினம்.... மலர் தூவி மரியாதை செலுத்திய எம்.பி.க்கள்

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, பி.டி.உஷா உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்