புள்ளிப்பட்டியலில் பரிதாப நிலையில் முன்னாள் சாம்பியன் மும்பை | IPL | Points Table | Mumbai Indians

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தாங்கள் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 2ம் இடத்திலும் பெங்களூரு 3ம் இடத்திலும் உள்ளன. லக்னோ 4ம் இடத்திலும், பஞ்சாப் 5ம் இடத்திலும் உள்ளன. தோனி தலைமையிலான சென்னை அணி 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. வெற்றிக் கணக்கை தொடங்காத கொல்கத்தா 7ம் இடத்திலும், டெல்லி 8ம் இடத்திலும் உள்ளன. மும்பை 9ம் இடத்திலும் ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்