ஸ்பெயினை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீ... குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் பதற்றம்

x
  • ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
  • அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீ பரவியதால், ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
  • ஏற்கனவே, வேலன்சியா மற்றும் அரகன் பகுதிகளிலும் கடந்த 6 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஸ்பெயினில் வறண்ட வானிலை நிலவுவதே, இத்தகைய பேரிடர்களுக்கு காரணம் என பருவநிலை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்