வனத்தில் வெடி சத்தத்துடன் பற்றி எரிந்த தீ.. ஆய்வு செய்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

x
  • கூடலூர் அருகே காட்டுத்தீ-க்கு மத்தியில் வெடி சத்தம்
  • தீ விபத்து ஏற்பட்டுள்ள நாடுகாணி பகுதியில் வனத்துறை, காவல் துறை ஆய்வு
  • சத்தம் ஏற்பட்ட இடத்தில் இருந்து டெட்டனேட்டர் குச்சிகள் கண்டுபிடிப்பு
  • சட்டவிரோதமாக வெடிவைத்து தங்கம் எடுக்க மக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தகவல்/வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்