சரிந்தார் சர்ச்சை மன்னன் எலான்.. சர்ரென எகிறிய அம்பானி மதிப்பு - இவர்தான் உலகின் நம்பர் 1 பணக்காரர்!

x

அதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். லூயிஸ் விட்டன் பிரபல ஃபேஷன் நிறுவனத் தலைவரான இவரது சொத்து மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 2ம் இடத்தை ட்விட்டர் சி இ ஓ எலான் மஸ்க் பிடித்துள்ளார்... இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 3ம் இடத்தை அமேசான் சி இ ஓ ஜெஃப் பெசோஸ் பிடித்துள்ளார்... இப்பட்டியலில் பில் கேட்சுக்கு 6ம் இடம் கிடைத்துள்ளது... அதேபோல் இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் டாப் 10ல் 9வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்