அடுத்த 3 மணி நேரத்திற்கு..19 மாவட்டங்களில்..கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. வானிலை அலெர்ட்! | TN rain

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை மாநகர் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழை, எழும்பூர், மெரினா, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை, 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com