"அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் புற்றுநோயாக தான் இருப்பார்" - ராஜன் செல்லப்பா தாக்கு

திமுகவுடன் இருக்கும் தொடர்புகளை விட்டுவிட்டு ஓபிஎஸ்ஸால் வரமுடியாது என கூறியுள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவை பொறுத்தவரை புற்றுநோயாகத்தான் இருப்பார் என விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com