தமிழகத்தில் கால்பந்துக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா?- தியேட்டராக மாற்றி Vibe செய்யும் இளைஞர்கள்

x

சமுதாய கூடத்தில் இரவு நேரத்தில் தங்கி பெரிய புரோஜெக்டர் மூலம் உலக கோப்பை கால்பந்து போட்டியை கிராம மக்கள் பார்த்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மணச்சை கிராமத்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், அங்குள்ள சமூகநல கூடத்தில் விலை உயர்ந்த புரோஜெக்டரை வைத்து பெரிய திரையில், கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்து வருகின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.30 மணி, 12.30 மணிக்கு நடக்கும் போட்டிகளை டீ, காபி, மேகி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு கால்பந்து போட்டியை கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்