கால்பந்து உலகக்கோப்பை தொடர்.. ஈரானை ஊதித்தள்ளியது இங்கிலாந்து

கால்பந்து உலகக்கோப்பை தொடர்.. ஈரானை ஊதித்தள்ளியது இங்கிலாந்து
Published on

கலிஃபா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, முதல் பாதியில் 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

பதிலுக்கு ஈரான் 2 கோல் மட்டுமே அடித்த நிலையில், ஆட்ட நேர முடிவில் 6க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் இளம் வீரர் புக்காயோ சகா அதிகபட்சமாக 2 கோல் அடித்து அசத்தினார்

X

Thanthi TV
www.thanthitv.com