"அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை" - பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை

x

மருத்துவர்களின் தவறான சிகிச்சை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

அரசு மருத்துவமனையின் அலட்சியமே கால் இழக்க காரணம் என குமுறும் குடும்பத்தினர்.

17 வயது வீராங்கனையின் வாழ்க்கையை தமிழக அரசு காக்க வேண்டும் என கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்