ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடந்த கால்பந்து போட்டி

x
  • சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைப்பெற்றது.
  • ஐஏஎஸ் அணிக்கு மாற்று திறனாளிகள் துறையின் செயலாளர் ஆனந்தகுமார் கேப்டனாகவும், ஐபிஎஸ் அணிக்கு கேப்டனாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கரும் தலைமை வகித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்