5 அடி முதலையை விழுங்கிய 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பு திக்.. திக் காட்சிகள்

x

சுமார் 5 அடி நீளம் கொண்ட முதலையை, மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பு ஒன்று முதலையை விழுங்கியது.

இதையடுத்து விஞ்ஞானிகள் குழுவினர் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து முதலையை வெளியே எடுத்து நெக்ரோஸ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்புக்காக அறிவியல் ஆய்வகத்திற்கு மாற்றினர்.

தெற்கு புளோரிடாவின் மிதவெப்ப மண்டல சூழல் மற்றும் பர்மிய மலைப்பாம்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் விரைவான இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணிகளால், முதலையை மலைப்பாம்பு விழுங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்