கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரம் - "கைது செய்ய முயல்வது வேதனை அளிக்கிறது"

x

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் பார்ப்பது, மருத்துவ பணியாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்