அரசு பள்ளியில் உணவுத் திருவிழா - பிரமிக்க வைக்கும் உணவு வகைகள்

x

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாம்பாட்டிப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து உணவுத் திருவிழா நடத்தினர். இதில் 101 வகையான பாரம்பரிய உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. நிகழ்வில், 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உணவு உண்டனர். மேலும், பாரம்பரிய நெல் வகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்