ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனும் கருத்தில் உண்மை இல்லை எனவும், விற்பனை அதிகரித்துள்ளதாகவும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.