சில்லரை விலைவாசி உயர்வு விகிதம்... 6.5 சதவீதமாக அதிகரிப்பு

கடந்த மூன்று மாதங்களாக குறைந்த வந்த சில்லரை விலைவாசி உயர்வு விகிதம் ஜனவரியில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com