நாட்டுப்புற பாடல் ஒலிக்க.. கொங்கு வள்ளி கும்மி ஆட்டம்..!களைகட்டிய நாமக்கல் | kummi aattam

நாமக்கல் மாவட்டம், மரூர்பட்டி கிராமத்தில் கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினர் சார்பாக வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com