நாட்டுப்புற பாடகி ரமணி அம்மாள் மறைவு...

நாட்டுப்புற பாடகி ரமணி அம்மாள் மறைவு...
Published on

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 63. ஜூங்கா, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களில் பாடல் பாடி புகழ் பெற்றவர் ரமணி அம்மாள். உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

X

Thanthi TV
www.thanthitv.com