பறக்கும் ரேஸ் பைக்குகள்,கார்கள்... புழுதி பறக்க சீறிப் பாய்ந்த வீரர்கள்

x

சவுதி அரேபியாவில் பாலைவனப்பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் வீரர்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு சீறிப்பாய்ந்தனர். இந்த தகுதிச் சுற்றில் ஸ்வீடன் வீரர் மட்டியாஸ் எஸ்ட்ரோம் முதலிடம் பிடித்தார். பைக் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டோபி ப்ரைஸ் வெற்றி கண்டார். quad பைக் பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் பிரான்ஸ் வீரர் கிரோட் வெற்றி பெற்றார். பாலைவனப் பரப்பில் வீரர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்