காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..திடீரென குவிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்

x

அரக்கோணத்தில் இருந்து பவானிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர்

25 பேர் கொண்ட குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் பவானி வந்தடைந்தனர்

மேட்டூர் அணையில் இருந்து 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பவானி கரையோர பகுதிகள்

பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்